தமிழ்

உணவுப் பொருட்கள் அனைவருக்கும் கிட்ட அரசாங்கம் வழிவகை ...

லாக் டவுனில் முடங்கியுள்ளதால், விவசாயத்துறைக்கு பல சவால்கள்

சிறு, குறு, நடுத்தர வியாபாரம் செய்பவர்களின்‌ கடன்களுக்கு ...

குறு, சிறு தொழில் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ) வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ...

ஹூண்டாய் 200 கார்களுடன் உற்பத்தியை மீண்டும் தொடக்கம்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் சனிக்கிழமையன்று,  சென்னைக்கு அருகிலுள்ள தனது தொழிற்சாலையில் மீண்டும் ...

செய்திகள்

யுபிஎஸ்சி: அக்டோபர் 4 தொடக்கநிலை தேர்வு, ஜனவரி 8 முதன்மைத் ...

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெள்ளிக்கிழமையன்று தேர்வுகள்/ ஆட்சேர்ப்பு சோதனைகளின் திருத்தப்பட்ட ...

90% மக்கள் சேமிப்பு மற்றும் நிதி எதிர்காலம் குறித்து கவலை: ...

தற்பொழுது ஏற்பட்டுள்ள தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக பொருளாதார மந்தநிலை காரணமாக, மக்கள் அவர்களின் நிதி ...

நிசர்கா புயலால் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பா?

நிசர்கா புயல் மகாராஷ்டிரா மற்றும் மும்பை வட்டாரங்களில் தொலைத் தொடர்பு சேவைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், மின்சாரம் செயலிழந்ததால் சில சிறிய இடையூறுகள் ஏற்பட்டது.

அலங்கார முக கவசம்: இந்திய ஜவுளி துறைக்கு ஒரு வரப்பிரசாதம்

முககவச சந்தை ₹10,000-12,000 கோடி இருக்குமென எதிர்பார்ப்பு; ஏற்றுமதிக்கு இந்திய நிறுவனங்கள் தயார்

tamil-share-market

tamil-weather

உள்வரும் மேற்கத்திய இடையூறு வடமேற்கு இந்தியாவில் தற்காலிகமாக ...

வடமேற்கு இந்தியா, மேற்கு கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று ...

தாமதம் மற்றும் பலவீனமான ஆஸ்திரேலிய பருவமழை இந்திய பருவமழையை ...

காட்டுத்தீயின் பேரழிவினாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவில் ஒரு மாத தாமத்ததிற்குப்பின் பருவமழை காலம் தொடங்கியுள்ளது. ஆனால் ஈரப்பதத்தின் அளவு ஒரு 'உன்னதமான பருவமழைக்கு' ...

கேரளாவின் மூன்று மாவட்டங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ...

இன்று (வெள்ளிக்கிழமை) கேரளாவின் திருவனந்தபுரம், ஆலப்புழா மற்றும் கோட்டயம்  ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச (நாள்) வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ...

உங்களது நகரத்தின்மேல் உள்ள மேகங்கள் அரண்மனைபோல் ...

அப்படியானால் குடை எடுத்து செல்லவும்; இன்று சென்னை நகரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது   என்று ஐஎம்டி கூறுகிறது.

Other

ஓய்வூதியத்தைக் குறைப்பதற்கான எந்த திட்டமும் இல்லை: மத்திய அரசு

மத்திய அரசு ஓய்வூதியத்தைக் குறைப்பதற்கான எந்தவொரு திட்டமும் தம்மிடம் இல்லையென்றும், அப்படி ஒரு நடவடிக்கையை எடுப்பதுக் குறித்து பரிசீலினை செய்யவில்லை ...

ரிசர்வ் வங்கி பணப்புழக்கம் அதிகரிக்க நடவடிக்கை

ரிவர்ஸ் ரெப்போ 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாகக் குறைப்பு; வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, ரியல் எஸ்டேட் துறைக்கு சலுகை; வங்கிகள் உதவிக்கரம் நீட்டுமா?

ஏப்ரல் 20 முதல் ஊரடங்லிருந்து சில துறைகளுக்கு விதிவிலக்கு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நகர்ப்புறங்களில் தொழிற்சாலை தொடங்க, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகள் பணி செய்ய அனுமதி

கோவிட்-19: தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை லாக் டவுன் நீட்டிப்பு

கோவிட்-19 பரவுவதை தடுப்பதற்காக ஏப்ரல் 30 வரை தமிழகத்தில் லாக் டவுன் தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் ...

கொரோனா வைரஸ்: 16 கோடி முககவசங்களை இலவசமாக விநியோகிக்க ஆந்திரா முடிவு

கொரோனா வைரஸ் காரணமாக (கோவிட் -19) தடுப்பு நடவடிக்கையாக 16 கோடி முககவசங்களை இலவசமாக விநியோகிக்குமாறு ஆந்திரா முதல்வர் ஓய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ...

கோவிட் -19 லாக் டவுன் தளர்வு: மத்திய அரசின் வழிகாட்டுதலைத் தமிழ்நாடு பின்பற்றும்

முதலமைச்சர் எடபாடி கே பழனிசாமி மற்றும் பிற முதலமைச்சர்கள் சனிக்கிழமை காலை கருத்துப் பரிமாற்ற காணொளியில் பிரதமர் நரேந்திர மோடியை ஏப்ரல் 14க்கு பிறகு ...

விவசாயத்துறை வசந்த காலத்திற்குத் திரும்ப வேண்டும்

மத்திய அரசாங்கம் விரைந்து செயல்பட்டு லாக் டவுனால் பாதிக்கப்பட்ட இத்துறையை மீட்டெடுக்க வேண்டும்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இருப்பை பற்றிய பயம் தேவையில்லை: மத்திய அரசு

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதிக்கு அனுமதித்தாலும் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான இருப்பு உள்ளது என்று மத்திய அரசு ...