சென்னையில் கோவிட் -19: ஐந்து அமைச்சர்கள் மேற்பார்வை பொறுப்பாளர்களாக நியமனம்

கொரோனா வைரஸ் சென்னையில் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், தமிழக அரசு ஐந்து அமைச்சர்களை மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைந்து செயல்பட மண்டலங்கள் வாரியாக நியமித்துள்ளது.அவர்கள் நகரத்தின் மோசமாகப் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் பணிகளை ...