மகாசிவராத்திரியை ஒட்டி வெப்பநிலை குறையக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பகல் வெப்பநிலை மகாசிவராத்திரி நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் குறைந்து காணப்படும்.பருவநிலை வசந்த காலத்தினைநோக்கி நகர்கிறது. அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வடமேற்கு, மேற்கு மற்றும் ...