தமிழ்

உணவுப் பொருட்கள் அனைவருக்கும் கிட்ட அரசாங்கம் வழிவகை ...

லாக் டவுனில் முடங்கியுள்ளதால், விவசாயத்துறைக்கு பல சவால்கள்

சிறு, குறு, நடுத்தர வியாபாரம் செய்பவர்களின்‌ கடன்களுக்கு ...

குறு, சிறு தொழில் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ) வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ...

ஹூண்டாய் 200 கார்களுடன் உற்பத்தியை மீண்டும் தொடக்கம்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் சனிக்கிழமையன்று,  சென்னைக்கு அருகிலுள்ள தனது தொழிற்சாலையில் மீண்டும் ...

செய்திகள்

யுபிஎஸ்சி: அக்டோபர் 4 தொடக்கநிலை தேர்வு, ஜனவரி 8 முதன்மைத் ...

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெள்ளிக்கிழமையன்று தேர்வுகள்/ ஆட்சேர்ப்பு சோதனைகளின் திருத்தப்பட்ட ...

90% மக்கள் சேமிப்பு மற்றும் நிதி எதிர்காலம் குறித்து கவலை: ...

தற்பொழுது ஏற்பட்டுள்ள தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக பொருளாதார மந்தநிலை காரணமாக, மக்கள் அவர்களின் நிதி ...

நிசர்கா புயலால் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பா?

நிசர்கா புயல் மகாராஷ்டிரா மற்றும் மும்பை வட்டாரங்களில் தொலைத் தொடர்பு சேவைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், மின்சாரம் செயலிழந்ததால் சில சிறிய இடையூறுகள் ஏற்பட்டது.

அலங்கார முக கவசம்: இந்திய ஜவுளி துறைக்கு ஒரு வரப்பிரசாதம்

முககவச சந்தை ₹10,000-12,000 கோடி இருக்குமென எதிர்பார்ப்பு; ஏற்றுமதிக்கு இந்திய நிறுவனங்கள் தயார்

tamil-share-market

tamil-weather

உள்வரும் மேற்கத்திய இடையூறு வடமேற்கு இந்தியாவில் தற்காலிகமாக ...

வடமேற்கு இந்தியா, மேற்கு கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று ...

தாமதம் மற்றும் பலவீனமான ஆஸ்திரேலிய பருவமழை இந்திய பருவமழையை ...

காட்டுத்தீயின் பேரழிவினாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவில் ஒரு மாத தாமத்ததிற்குப்பின் பருவமழை காலம் தொடங்கியுள்ளது. ஆனால் ஈரப்பதத்தின் அளவு ஒரு 'உன்னதமான பருவமழைக்கு' ...

கேரளாவின் மூன்று மாவட்டங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ...

இன்று (வெள்ளிக்கிழமை) கேரளாவின் திருவனந்தபுரம், ஆலப்புழா மற்றும் கோட்டயம்  ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச (நாள்) வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ...

உங்களது நகரத்தின்மேல் உள்ள மேகங்கள் அரண்மனைபோல் ...

அப்படியானால் குடை எடுத்து செல்லவும்; இன்று சென்னை நகரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது   என்று ஐஎம்டி கூறுகிறது.

Other

வளைகுடாவில் மணம் பரப்ப தயாராகும் இந்திய ஏலக்காய்கள்

இப்போது முடிவடைந்த வளைகுடா உணவு எக்ஸ்போவில் இந்திய ஏலக்காய்க்கான தேவை சுமாராகவே இருந்தது. ஆனாலும் அது ஏற்றுமதியாளர்களை எவ்விதத்திலும் வளர்ந்து வரும் ...

ஜனா சிறு நிதி வங்கியின் (Small Finance Bank) சூப்பர் டீல்

499 நாள் வைப்புக்கு 8.5 சதவீதம் வட்டி என கவர்ச்சிகரமான சலுகை; மூத்த குடிமக்கள் 9.1 சதவீதத்தைப் பெறலாம்

 நீடித்த பருவமழை, காலநிலை மாற்றத்தால் பாதிப்படையும் அல்போன்சோ மாம்பழங்கள்

கொங்கன் பிராந்தியத்தில் 50-60% உற்பத்தி குறைகிறது; சந்தை வருகை கிட்டத்தட்ட 60 நாட்கள் தாமதமானது

மகாசிவராத்திரியை ஒட்டி வெப்பநிலை குறையக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பகல் வெப்பநிலை மகாசிவராத்திரி நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் குறைந்து காணப்படும்.பருவநிலை வசந்த காலத்தினைநோக்கி ...

உள்வரும் மேற்கத்திய இடையூறு வடமேற்கு இந்தியாவில் தற்காலிகமாக வெப்பத்தை குறைக்கும்

வடமேற்கு இந்தியா, மேற்கு கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று (புதன்கிழமை) வெப்பநிலை (3 முதல் 5 டிகிரி செல்சியஸ் ...

ஐடி ஃப்ரெஷ் உபயத்தில் புது அவதாரம் எடுக்கும் எளிய தேங்காய்

ஐடி ஃப்ரெஷ் ஃபுட் உணவுப் பிரிவில் ‘ஏழு அதிசயங்களை’ அறிமுகப்படுத்தும் பணியில் உள்ளது. என்ன அதிசயம் என்றால் அதில் preservatives எனப்படும் பதப்படுத்தும் ...

ஆட்கள் தேவை ! கேப் ஜெமினி 25,000 கல்லூரி மாணவர்களை தேர்ந்தெடுக்க முடிவு

நுழைவு நிலை பணியாளர்களுக்கு காலாண்டு மதிப்பீடு அறிமுகம்