தமிழ்

Latest

கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா...!

கர்நாடகத்தில் 10 மாத குழந்தைக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாபாரதப் போர் 18 நாட்கள் நீடித்தது, கொரோனா வைரஸுக்கு எதிரான ...

கொரோனா தோற்றுநோயை  எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் இருக்கும் மருத்துவர்கள், விமானப் பணியாளர்கள் மற்றும் ...

செய்திகள்

லாக் டவுனால் ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்களுக்கு ஜில் ஜில் சீஸன் ...

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள லாக்டவுனினால், ஐஸ்கிரீம் தொழில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நிச்சயமற்ற எதிர்காலம், ...

தமிழகம் ​​கோவிட் -19க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

தமிழக அரசு தொற்று நோய் கண்டறியப்பட்ட பகுதிகளை முற்றிலுமாக சுற்றி வளைத்துத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு ...

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 51 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற இவர் இன்று சிகிச்சை ...

பி.எஸ்.என்.ஏல், எம்.டி.என்.எல் நிறுவனங்களுக்கு  ₹10,000 கோடி ...

மத்தியஅரசாங்கம்  ₹10,000 கோடியை‌ பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) மற்றும் மகாநகர் தொலைப்பேசி நிகம் லிமிடெட் (எம்.டி.என்.எல்) நிறுவனங்களுக்கு  விருப்ப  ஒய்வு ...

கோவிட் -19: வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம்மெடுக்க ...

வாடிக்கையாளர்கள் எளிதாக சிறப்புத் திட்டத்தின் மூலம் பணம்மெடுக்க ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)  இன்று ‌பிரத்யேக சேவையை தொடங்கியுள்ளது. பணம் தேவைப்படும் ...

tamil-share-market

tamil-weather

உள்வரும் மேற்கத்திய இடையூறு வடமேற்கு இந்தியாவில் தற்காலிகமாக ...

வடமேற்கு இந்தியா, மேற்கு கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று ...

தாமதம் மற்றும் பலவீனமான ஆஸ்திரேலிய பருவமழை இந்திய பருவமழையை ...

காட்டுத்தீயின் பேரழிவினாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவில் ஒரு மாத தாமத்ததிற்குப்பின் பருவமழை காலம் தொடங்கியுள்ளது. ஆனால் ஈரப்பதத்தின் அளவு ஒரு 'உன்னதமான பருவமழைக்கு' ...

கேரளாவின் மூன்று மாவட்டங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ...

இன்று (வெள்ளிக்கிழமை) கேரளாவின் திருவனந்தபுரம், ஆலப்புழா மற்றும் கோட்டயம்  ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச (நாள்) வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ...

உங்களது நகரத்தின்மேல் உள்ள மேகங்கள் அரண்மனைபோல் ...

அப்படியானால் குடை எடுத்து செல்லவும்; இன்று சென்னை நகரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது   என்று ஐஎம்டி கூறுகிறது.

Other

நிதியாண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும், ஐடி துறை நம்பிக்கை

'வேலை இழப்பு பயப்படும் அளவுக்கு இருக்காது'

லாக் டவுனால் ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்களுக்கு ஜில் ஜில் சீஸன் காலி

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள லாக்டவுனினால், ஐஸ்கிரீம் தொழில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நிச்சயமற்ற எதிர்காலம், அதிகரிக்கும் செலவுகள் மற்றும் குறைவான ...

தமிழகம் ​​கோவிட் -19க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது

தமிழக அரசு தொற்று நோய் கண்டறியப்பட்ட பகுதிகளை முற்றிலுமாக சுற்றி வளைத்துத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுள்ளது.தொடர்ந்து மூன்றாவது நாளாக, ...

பி.எஸ்.என்.ஏல், எம்.டி.என்.எல் நிறுவனங்களுக்கு  ₹10,000 கோடி ஒதுக்கீடு, வி.ஆர்.எஸ் செலவினங்களுக்காக

மத்தியஅரசாங்கம்  ₹10,000 கோடியை‌ பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) மற்றும் மகாநகர் தொலைப்பேசி நிகம் லிமிடெட் (எம்.டி.என்.எல்) ...

MSME துறைக்குச் சலுகைகள், உரிய கால நடவடிக்கை: நிபுணர்கள்

கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட சில சலுகைகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) இந்த இக்கட்டான சூழ்நிலையில் நல்ல ...

பிஎஸ்என்எல், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சலுகை!

பிஎஸ்என்எல், ஏர்டெல் ப்ரீபெய்ட்சிம் கார்டுகளின் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்படாது என அறிவிப்பு.நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ...

கோவிட் -19: வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம்மெடுக்க சிறப்பு சேவை துவக்கம்

வாடிக்கையாளர்கள் எளிதாக சிறப்புத் திட்டத்தின் மூலம் பணம்மெடுக்க ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)  இன்று ‌பிரத்யேக சேவையை தொடங்கியுள்ளது.

இந்தியா நிவேஷ் PMS வணிகத்திலிருந்து விலகல்

முதலீட்டு ஆலோசகர் இந்தியா நிவேஷ் கோவிட் -19 (COVID-19) காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண பொருளாதார மந்தநிலை காரணமாகத தனது போர்ட்ஃபோலியோ (Portfolio) நிர்வாக ...

BSE, NSE திரைக்குப் பின்னால் பரபர சம்பவங்கள் - ஊரடங்குக்கு மத்தியில் எவ்வாறு சுறுசுறுப்பாக செயல்படுகின்றன

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், இந்தியாவின் பிரதான பங்கு சந்தைகளான மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் சிறிதும் சலசலபபின்றி ...