வெளிநாட்டு பல்கலைகழகங்களில் உயர்கல்வி: செல்லலாமா, வேண்டாமா - உச்சகட்ட குழப்பத்தில் மாணவர்கள்

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, அடுத்த ஆண்டு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்விப் பயிலச் செல்வோர் எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதம் குறையக்கூடுமென்று வெளிநாட்டுக் கல்வி பற்றி ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.அமெரிக்கா ...